ChuChu TV Tamil Rhymes & Stories descripción
அனைத்து குழந்தைகளும் மற்றும் மழலையர்களும் அவர்களன் வருப்பமான வீடயோக்களை, அவர்களுக்கு மகவும் எளமையான இந்த செயல மூலம் நேரடயாக காணலாம். ChuChu TV வீடயோக்கள் எல்லா வயது குழந்தைகளுக்கும் ஏற்றதாகும். குறு நடை போடும் குழந்தைகள் (0-3 வயது) மற்றும் மழலையர்கள் (3-6 வயது ) போன்றவர்களுக்கு இது ஏற்றது. இந்த ChuChu TV செயல எல்லா வயது குழந்தைகளும் பாதுகாப்பான முறையல் காணும் வாய்ப்பனை பெற்றோர்களுக்கு தறம்பட ஏற்படுத்த கொடுக்கன்றது. குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ChuChu TV செயல எந்த வதமான தனப்பட்ட தகவல்களையும் சேகரக்காது ஏனெனல் எங்களுக்கு குழந்தைகளுடைய தனயுரமை மற்றும் பாதுகாப்பு மகவும் முக்கயமானதாகும்.
குழந்தைகளுக்கு அன்பு, பாசம், பகர்வு, மற்றும் மற்றவர்களுக்கு உதவுவது போன்ற நல்ல பண்புகளை ChuChu TV நகழ்ச்சகள் கற்று கொடுக்கன்றது. குழந்தைகள் அவர்களுக்கு வருப்பமான ChuChu TV வீடயோக்களை காணும் போது அவர்கள் ஆட, பாட மகழ்கறார்கள். எழுத்துகள், எண்கள், மழலையர் ரைம்ஸ், வண்ணங்கள், காட்டு வலங்குகள், வவசாய வலங்குகள், பழங்கள், காய்கறகள், வண்டகள், செயல்கள், வார நாட்கள், மாதங்கள் போன்றவற்றை குழந்தைகள் கற்று கொள்கறார்கள்.
ChuChu TV உலகம் முழுவதும் உள்ள 8.5 கோட பெற்றோர்களன் நம்பக்கையை பெற்று உள்ளது.
செயலயன் அம்சங்கள் :
- வயதற்கு ஏற்றாற் மாதரயான செயல்பாடுகள் மற்றும் கட்ஸ் ப்ரெண்ட்ல வடவமைப்பு
- நல்ல தரமான வீடயோக்கள்
- குழந்தைகள் மற்றும் மழலையர்கள் வரைவலேயே கற்கும்படயான வீடயோக்கள்
- அனைத்து வயது குழந்தைகளுக்கும் பாதுகாப்பான ஆன்லைன் அனுபவம்
- குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள்
- குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள்
உங்களுடைய கோரக்கை மற்றும் கேள்வகளை
[email protected] என்ற அஞ்சலுக்கு அனுப்பவும். எங்களுடைய ChuChu TV வீடயோ பயன்பாடுகள் உங்களுக்கும் உங்களுடைய குழந்தைகளுக்கும் சறந்ததாக அமைய உங்களுடைய கருத்துகள், பரந்துரைகள் மற்றும் யோசனைகள் வரவேற்கப்படுகன்றன.
Developed by ChuChu TV Studios LLP
Website: ChuChuTV.com
YouTube: youtube.com/TheChuChuTV
Facebook: facebook.com/ChuChuTV
Instagram: https://www.instagram.com/chuchutv/
Twitter: twitter.com/TheChuChuTV
Pro App: http://chuchutv.com/proappforkids